பழைய சிரிஞ்ச்களை பயன்படுத்தியதால் பாகிஸ்தானை சேர்ந்த 900 குழந்தைகளுக்கு  எச்.ஐ.வி பாதிப்பு!

  கண்மணி   | Last Modified : 31 Oct, 2019 03:51 pm
hiv-affects-900-children-in-pakistan-due-to-use-of-old-syringes

பாகிஸ்தானில் உள்ள ரடோடெரோ நகரில் நடத்தப்பட்ட சுகாதார ஆய்வின் போது அங்கு வசிக்கும் 12 வயதிற்குட்பட்ட சுமார் 900 குழந்தைகள்  எச்.ஐ.வி பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியோர் அதிகமாக வசிக்கும் இந்த பகுதியில் மிகவும் குறைந்த கட்டணத்தில் மருத்துவர் ஒருவர் சிகிச்சை  அளித்துவந்துள்ளார்.

அவரிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு ஏற்கனவே பயன்படுத்திய பழைய  சிரிஞ்ச்களை பயன்படுத்தி சிகிச்சை  அளித்ததன் விளைவாகவே குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் இந்த குற்றம் தொடர்பாக அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close