மியான்மரில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  Sujatha   | Last Modified : 12 Jan, 2018 05:44 am


மியான்மர் நாட்டில் இன்று காலை  திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மியான்மர் நாட்டில் ரங்கூனில் இருந்து சுமார் 186கி.மீ  தொலைவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகுகளாக பதிவானது என அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதோடு, விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் இது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.   

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close