பெரூ: சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

  SRK   | Last Modified : 14 Jan, 2018 07:14 pm


தென் அமெரிக்க நாடான பெரூவின் அருகே இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகள் என இந்த நிலநடுக்கம் பதிவானது.

பெரூ நாட்டின் அக்காரியின் அருகே உள்ள கடற்கரைக்கு அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சிலீ மற்றும் பெரூ நாட்டின் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சாதாரண அலைகளை விட, 0.3 முதல் 1 மீட்டர் அளவு உயரத்தில் அலைகள் தாக்கக்கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close