அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து; 257 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2018 09:50 pm


அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்தில் பலி எண்ணிக்கை 257 ஆக உயர்ந்துள்ளது.  

அல்ஜீரியா நாட்டின் தலைநகர் அல்ஜீயர்ஸ் அருகே ராணுவ வீரர்கள், அதிகாரிகளுடன் பயணித்த விமானம் இன்று விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் முதலில் ராணுவத்தினர் மற்றும் விமான ஊழியர்கள் என மொத்தம் 257 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அல்ஜீரியாவின் சரித்திரத்திலேயே மிகவும் மோசமான விமான விபத்து இதுவாகும். சர்வதேச அளவில், 298 பேருடன் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்திற்கு பிறகு, அதிகமானோர் பலியான விமான விபத்து இதுவாகும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close