கால்பந்து போட்டியை துவக்கி வைத்த கரடி; விலங்குகள் நல அமைப்புகள் எதிர்ப்பு

  Padmapriya   | Last Modified : 18 Apr, 2018 09:12 pm

ரஷ்யாவில் கால்பந்து போட்டிக்கான தொடக்க விழாவில் கரடி ஒன்று பங்கேற்ற காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்படுகிறது. 

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மாசூக் கே.எம்.வி அணிக்கும், அங்குசாட் அணிக்கும் இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.

இதன் தொடக்க நிகழ்ச்சியின் போது, பயிற்சி பெற்ற 'டிம்' என்ற கரடி அழைத்து வரப்பட்டது. பார்வையாளர்களை நோக்கி, தனது கால்களால் ஒலி எழுப்பிய டிம் பின்னர், பந்தை நடுவரிடம் வழங்கி போட்டியை தொடங்கி வைத்தது.

இந்த காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பாய் பார்க்கப்பட்டு வருகிறது.  கால்பந்தாட்டத்திலும் இந்தக் கரடி அனைவரையும் ஈர்த்தது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close