பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்

  Sujatha   | Last Modified : 26 Feb, 2018 05:35 am


பப்புவா நியூ கினியா தீவில் நேற்றிரவு 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

பப்புவா நியூ கினியா தீவில் நேற்றிரவு தென்மேற்கில், போர்கெரா பகுதியில் சுமார்  55 மைல்கள் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவுகோலாக யு.எஸ் புவிசார் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.  மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும்  இல்லை என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.  


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close