பப்புவா நியூ கினியாவில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம்

  SRK   | Last Modified : 09 Mar, 2018 10:03 am


பப்புவா நியூ கினியா தீவுகளில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 என இந்த நிலநடுக்கம் பதிவானது. 

பூமியின் மேற்பரப்பில் இருந்து 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரிகிறது. ஆனால், சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் கினியா தீவுகளில், கடந்த மாதம் ஏற்பட்ட 7.5 ரிக்டர் நிலநடுக்கத்தால் 100 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close