ஆப்கான்: தலிபான் தாக்குதலில் மாவட்ட ஆளுநர் உள்பட 15 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2018 09:22 am


ஆப்கானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மாவட்ட ஆளுநர் உள்பட 15 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

காஸ்னி மாகாணத்தில் உள்ள க்ஹுஜா உமரி மாவட்டத்தின் ஆளுநர் அலுவலகத்தில் நேற்று தாக்குதல் நடைபெற்றுள்ளது. சம்பவத்தின் போது, மாவட்ட ஆளுநர், புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி, காவல்துறை துணை தலைவர் உட்பட முக்கிய தலைவர்கள் ஈடுபட்டு இருந்துள்ளனர். இதனை அறிந்த தலிபான்கள் திட்டமிட்டு திடீரென நுழைந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ஆளுநர் உட்பட 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், 25 தலிபான்கள் கொல்லப்பட்டதாக அம்மாகாணத்தின் தலைமை போலீஸ் அதிகாரி தெரிவித்தார். தீவிரவாதிகள் 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close