25 வினாடிகள் முன்னதாக புறப்பட்ட ரயில்: மன்னிப்பு கேட்ட ரயில்வே

Last Modified : 18 May, 2018 02:35 pm

ஜப்பானில் 25 வினாடிகள் முன்னதாகவே ரயில் புறப்பட்டு சென்றதால் பயணிகள் கோபம் அடைந்தனர். இந்தத் தவறுக்கு ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் நோட்டகவா என்ற ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமாக, 7.12 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 25 வினாடி முன்னதாக கிளம்பி சென்றது. இதனால் அந்த ரயிலில் வழக்கமாக செல்லும் பயணிகள் சிரமப்பட்டனர். சிலர் இது குறித்து நிர்வாகத்திடம் சிலர் கடிந்து கொண்டனர். 

பயணிகள் தங்களது ரயிலை தவற விட்டதை தெரிந்த ரயில்வே நிர்வாகம், தவறுக்கு வருந்துவதாகவும், அடுத்த முறை இது போன்ற சம்பவம் நடைபெறாது எனவும் மன்னிப்பு கோரி இருக்கிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close