ஐ.நா சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் காலமானார்!

  முத்துமாரி   | Last Modified : 18 Aug, 2018 03:39 pm
former-un-chief-kofi-annan-dies

ஐ.நா சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன் இன்று காலமானார். இவர் ஐ.நா சபையின்  7வது பொதுச்செயலாளராக சுமார் 10 ஆண்டுகள் பதவி வகித்தவர். 1997 முதல்  2006ம் ஆண்டு வரை பொதுச்செயலாளராக இருந்தார். கானா நாட்டைச் சேர்ந்த இவருக்கு 2001ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கோபி அன்னன் இறந்த செய்தி அவரது பவுண்டேஷன் தரப்பில் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close