துபாயில் 10 நாட்கள் தீபாவளி கொண்டாட்டம்

  டேவிட்   | Last Modified : 07 Nov, 2018 10:10 am
diwali-in-dubai

துபாய் அரசும், துபாயில் உள்ள இந்திய தூதரகமும் இணைந்து 10 நாட்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறது.

துபாயில் உள்ள இந்தியர்களை மகிழ்விக்கும் வகையில் துபாய் அரசும், துபாயில் உள்ள இந்திய தூதரகமும் இணைந்து 10 நாட்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட முடிவு செய்தது. அதன்படி தற்போது அங்கு தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிகழ்ச்சியின் போது, துபாய் போலீசார்  இந்தியாவின் தேசிய கீதத்தை இசைத்தது அனைவரையும் வியக்க வைத்தது. இது துபாயில் உள்ள அனைத்து இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் தருணமாக அமைந்தது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close