இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி!

  Newstm Desk   | Last Modified : 23 Dec, 2018 09:47 am
43-killed-600-injured-in-indonesia-tsunami

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் கரகோட்டா எரிமலை வெடித்துள்ளது. இதன் காரணமாக அங்கு சுனாமி ஏற்பட்டுள்ளது.
 
இந்தோனேஷியாவின் கரகோட்டா எரிமலை கடந்த ஜூலை மாதம் முதல் தீக்குழம்பை கக்கிவருகிறது. தற்போது இது மிக தீவிரமாகியுள்ளது. 
இதன் காரணமாக ஏற்பட்டுள்ள சுனாமியில் சிக்கி இதுவரை 43 பேர் பலியானதாக தெரிகிறது. பலியானவர்களில் பெரும்பாலானோர் பாண்டேக்லாங், தெற்கு லாம்புங் மற்றும் ஷெராங் பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அத்தோடு 600க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close