8 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்க‌ொலை

  Newstm Desk   | Last Modified : 23 Dec, 2018 03:26 pm

8-talibans-killed-by-army

ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்த துப்பாக்கி சண்டையில் 8 தலிபான் பயங்கரவாதிகளை அந்நாட்டு ராணுவம் சுட்டுக்கொன்றது.

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் அவ்வப்போது மக்கள் கூடும் இடங்களில் பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். இந்நிலையில் வடக்கு ஆப்கான் பகுதியில் உள்ள ராணுவ சோதனை சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ராணுவத்தினரும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் தலிபான் இயக்கத்தை சாே்ந்த 8 பாே் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 15க்கும் மேற்பட்ட பயங்கர காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.