அந்தமானுக்கு கனமழை எச்சரிக்கை

  ஸ்ரீதர்   | Last Modified : 05 Jan, 2019 12:53 pm
heavy-rain-warning-to-andaman

பபுக் புயலால் அந்தமான் தீவில் கடும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன கடலில் உருவான பபுக் புயல், வங்க கடலில் நுழைந்துள்ளதால் அந்தமான், தீவில் கடும் கன மழை பெய்யும் எனவும் மேலும், நான்கு நாட்களை பொறுத்தவரை பகலில் வெயிலும், மற்ற நேரங்களில் கடும் குளிரும் நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

புயலால் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் இன்று முதல் 7-ம் தேதி வரை அந்தமான் அருகிலும் புயல் கடக்க உள்ளதால் அங்கு கனமழை பெய்யும் எனவும், மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close