அந்தமானில் நிலநடுக்கம்!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 10:23 am
earthquake-measuring-4-5-hits-andaman-islands

அந்தமான் நிகோபார் தீவில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.

அந்தமான் நிகோபார் தீவுகளில் தொடர்ந்து அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை அந்தமான் நிகோபார் தீவின் பேம்பூ பிளாட் உள்ளிட்ட சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 என பதிவாகி உள்ளது.

நேற்று காலை வங்கக்கடலின் வடகிழக்கே 600 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, இன்று அந்தமானில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close