துர்க்மெனிஸ்தான்- இயற்கையாக உருவான எரிவாயுக் குழி

  ஸ்ரீதர்   | Last Modified : 19 Mar, 2019 11:54 am
fire-in-the-hole-drone-captures-amazing-aerial-footage

துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள மிகப்பெரிய எரிவாயுக் குழி முதன்முதலாக ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிக்கபட்டுள்ளது. 

கரக்கும் பாலைவனத்தில் காணப்படும் இந்த நெருப்புக்கு குழி இயற்கையாக உருவான ஒன்றாகும் சுமார் 70 மீட்டர் சுற்றளவும் 30 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த நெருப்புக்கு குழியின் வெப்பநிலை சுமார் 1000 டிகிரி செல்சியஸ் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த குழிக்கு நரகத்தின் கதவு என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த நெருப்பு குழியின் முழு அளவையும் பார்க்க விரும்பிய விஞ்ஞானிகள் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் அதனை படம் பிடித்துள்ளனர். ஆங்காங்கே பற்றி எரியும் பாறைகளும்  மற்றும் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பும் என அனைத்தும் படம் பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close