ஐக்கிய அரபு அமீரகத்தில், வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை!

  ஸ்ரீதர்   | Last Modified : 20 Mar, 2019 01:16 pm
mysterious-fallstreak-hole-in-the-sky-baffles-united-arab-emirates

ஐக்கிய அரபு அமீரகத்தில், வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை, பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. அப்போது அல் ஐன் நகரில், வானத்தில் திடீரென உருவான துளையால், பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். மற்றொரு உலகுக்கான வாயில் என பலரும் இதை வருணிக்கத் தொடங்கி விட்டனர். 

ஆனால் இதற்கு விளக்கமளித்துள்ள வானிலை ஆய்வாளர் இப்ராஹிம் அல் ஜர்வான், மேகங்களில் உள்ள நீர்மம் உறைநிலைக்கும் கீழே சென்றுவிட்டால் இதுபோன்று நிகழ்வுகள் வானில் ஏற்படும் எனக் கூறியுள்ளார். 
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close