இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்

  ஸ்ரீதர்   | Last Modified : 20 Mar, 2019 05:11 pm
world-sparrow-day

இன்று உலக சிட்டுக்குருவிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.  வெகுவாக குறைந்து கொண்டே வரும் சிட்டுக்குருவிகளின் மீது, பறவையியல் ஆய்வாளர்கள் மற்றும் பறவை பார்வையாளார்கள் அக்கறை செலுத்தி வருகின்றனர். 

 கடந்த பத்து ஆண்டுகளில், நகர்ப்புறங்களில் காணப்படும் பொதுவான பறவை இனங்களில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. 2012 ஆம் ஆண்டு முதல் சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை விகிதம் சற்று அதிகரித்துள்ளது. சிட்டுக் குருவிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்வதேச சிட்டுக் குருவிகள் தினம் காெண்டாடப்படுகிறது. 

கடந்த 2010-ம் ஆண்டு முதல் சர்வதேச சிட்டுக்குருவி தினம் மார்ச் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிட்டுக் குருவிகளை பாதுகாக்க நாம் போதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உறுதி எடுத்துக் கொள்ளுமாறு பறவைகள் நல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close