பெரு நாட்டில் பேருந்து தீப்பிடித்ததில் 20 பயணிகள் கருகி பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 01 Apr, 2019 07:08 pm
at-least-20-killed-after-bus-in-peru-catches-fire

பெரு நாட்டில் பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் அதில் பயணித்த 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பெரு நாட்டின் லிமா நகரில் இருந்து சிக்லேயோ நகர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணிகள் அதிகளவில் இருந்தனர்.

இந்த நிலையில் பேருந்தில் திடீரென புகை சூழ்ந்து, தொடர்ந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது.  இந்த சம்பவத்தில் 20 பேர் கொல்லப்பட்டனர்.  12 பேர் தீக்காயமடைந்தனர். பேருந்து தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் பற்றி எந்தவித தகவல்களும் இல்லை.  இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close