இஸ்ரேல்:பெஞ்சமின் நேதன்யாகு 5வது முறையாக தேர்வு

  ஸ்ரீதர்   | Last Modified : 10 Apr, 2019 03:15 pm
israel-s-netanyahu-appears-headed-toward-5th-term-as-pm

இஸ்ரேலின் பெஞ்சமின் நேதன்யாகு 5வது முறையாக மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கென்னெசெட் என்றழைக்கப்படும் 120 இருக்கைகள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான வலதுசாரி லிக்குட் கட்சி மற்றும் முன்னாள் ராணுவ தளபதி பென்னி கான்ட்ஸ் தலைமையிலான புளு அன்ட் ஒயிட் கட்சி இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு, நேதன்யாகு மீண்டும் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

37 சீட்களை மட்டுமே நேதன்யாகு பெற்றிருந்ததாலும் பெரும்பான்மையை நிலைநாட்ட அக்கட்சி வலுதுசாரி அமைப்புகளுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close