ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

  ஸ்ரீதர்   | Last Modified : 11 Apr, 2019 07:27 pm
quake-of-magnitude-6-1-strikes-east-of-japan-s-honshu

ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 6.1 ஆக பதிவாகியுள்ளது.

ஜப்பானின் கிழக்கு பகுதியிலுள்ள மிகப்பெரிய தீவான ஹோன்ஷூவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் ஹச்சினோகே நகரத்தில் இருந்து 174 கி.மீ. தொலைவில், 27 கி.மீ, ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close