லிபியாவில் உள்நாட்டு போா் தீவிரம்- 227 போ் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 22 Apr, 2019 12:01 pm
explosions-in-tripoli-suburb-after-air-raid-death-toll-rises

லிபியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 227 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தொிவிக்கின்றன.

அரசியல் நிலையற்ற தன்மையால் அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போர் மூண்டுள்ளது. போட்டி அரசின் லிபியா தேசிய ராணுவத்தின் தளபதியாக பதவி பகிக்கும் கலிபா ஹஃப்டர் தலைநகர் திரிபோலியை கைப்பற்றும் நோக்கத்தில் விமானப்படை மற்றும் தரைப்படை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்.

இதுவரை நடந்த மோதலில் 227 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என ஐநா கோரிக்கை விடுத்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close