ஆப்கான்- சோதனை சாவடி மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு

  ஸ்ரீதர்   | Last Modified : 20 May, 2019 05:16 pm
gunmen-hit-kabul-checkpoint-kill-3-police

ஆப்கானிஸ்தானில் உள்ள வாகன சோதனை சாவடியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 போலீசார் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சோதனை சாவடியில் இருந்த போலீசார் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் 3 போலீசார் கொல்லப்பட்டனர். முன்னதாக அவர்கள் சோதனை சாவடி மீது கையெறி குண்டுகளை வீசியுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close