நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்; 4.5 ரிக்டர் என பதிவு!

  Newstm Desk   | Last Modified : 26 May, 2019 09:58 am
earthquake-in-andaman-nicobar-4-5-magnitude-tremors-hit-nicobar-islands

நிக்கோபர் தீவுகளில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 என பதிவாகியுள்ளது. 

அந்தமான் நிகோபார் தீவுகளில் சமீபத்தில் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று காலை 7.54 மணிக்கு நிகோபார் தீவுகளில் நில அதிர்வானது உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 என பதிவாகியுள்ளது.  இந்த நிலநடுக்கத்தினால் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close