துபாய்: பேருந்து விபத்தில் வெளிநாட்டவர் உட்பட 17 பேர் உயிரிழப்பு

  டேவிட்   | Last Modified : 07 Jun, 2019 09:28 am
dubai-bus-accident-17-dead

துபாயில் நிகழ்ந்த சாலை விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். 

மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்றில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர்  சென்றுகொண்டிருந்தனர்.  துபாய் அருகே பேருந்து வந்தபோது, பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமைடைந்த 5 பேர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பேருந்தில் பயணித்தவர்கள் ஓமனில் ரம்ஜான் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு திரும்பியது தெரிய வந்துள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close