துபாய் பேருந்து விபத்தில் உயிரிழந்த 17 பேரில் 7 பேர் இந்தியர்கள் !

  டேவிட்   | Last Modified : 07 Jun, 2019 11:44 am
7-indian-dead-in-dubai-bus-accident

துபாயில் நிகழ்ந்த சாலை விபத்தில் பேருந்தில் பயணம் சம்பவ இடத்திலேயே உயரிழந்த 17 பேரில் 7 பேர் இந்தியர் என தகவல் வெளியாகியுள்ளது. 

மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்றில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர்  சென்றுகொண்டிருந்தனர்.  துபாய் அருகே பேருந்து வந்தபோது, பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமைடைந்த 5 பேர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்தில், ராஜகோபாலன், தீபக்குமார், வாசுதேவன் உட்பட 7 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close