ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

  ஸ்ரீதர்   | Last Modified : 19 Jun, 2019 01:13 pm
26-injured-in-japan-earthquake

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.7 ஆக இந்த நில நடுக்கம் பதிவாகியது.

வடமேற்கு ஜப்பானில் கடலுக்கு அடியில் 14 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியது.

அங்குள்ள யமகாட்டா மாநிலத்தில் மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரத்தில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள சில கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 26 பேர் காயமடைந்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close