ஆப்கானில் குண்டுவெப்பு : 8 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 30 Jun, 2019 06:56 pm
8-killed-in-kandahar-bomb-blast

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹார் மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 8 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்புக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close