பிலிபைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

  ஸ்ரீதர்   | Last Modified : 02 Jul, 2019 11:47 am
magnitude-5-9-earthquake-jolts-philippines-after-shocks-expected

பிலிபைன்ஸ் நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 5.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

பிலிபைன்ஸ் நாட்டில் உள்ள போஹோல் மாகாணத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 5.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 551 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் வந்தடையவில்லைஎன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close