உலக தலைவர்களின் இளம் வயது போட்டோஸ்

  முத்துமாரி   | Last Modified : 26 Apr, 2018 01:48 am

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் இளம்வயது புகைப்படங்கள்... புகைப்படம் எடுக்கப்பட்ட வருடம் மற்றும் அவர்களது விபரங்கள்...

1980-ல் அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத்தலைவர் பாராக் ஒபாமா..

1989-ல் மியான்மர் மக்களாட்சி அமைப்பின் தலைவர் ஆங் சான் சூகி.

1980-ல் சீன அதிபர் ஸி ஜின்பிங்

1968-ல் அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்

2005-ல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

1985-ல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

1999-ல் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே

1961-ல் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் குடியரசுத்தலைவர் நெல்சன் மண்டேலா

1995-ல் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன்

1969-ல் அமெரிக்காவின் முன்னாள் செயலர் ஹிலாரி ஹிலிண்டன்

1998-ல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

1976-ல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

1970-ல் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல்

1895-ல் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்

2003-ல் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close