நியூசிலாந்து நாட்டில் 5.2 ரிக்டரில் நிலநடுக்கம்!

  Newstm Desk   | Last Modified : 21 Jul, 2019 10:45 am
earthquake-in-newzealand

நியூசிலாந்து நாட்டில் இன்று அதிகாலை திடீரென நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 என பதிவாகியுள்ளது. 

நியூசிலாந்து நாட்டில் லிஸ்பரன்ஸ் ராக்(L'Esperance Rock) என்ற பகுதிக்கு வடகிழக்கே 79 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close