ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.3 என பதிவானது!

  Newstm Desk   | Last Modified : 25 Jul, 2019 04:56 pm
5-3-magnitude-quake-strikes-off-japan-s-chiba-prefecture-no-tsunami-warning-issued

ஜப்பான் நாட்டின் சிபா பெர்பெக்ச்சர் (chiba prefecture) என்ற பகுதியில் இன்று காலை 7.14 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 என பதிவாகியுள்ளது. 

சிபா பெர்பெக்ச்சர் பகுதியில் 3 இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துளளது. 

நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளில் இருந்த மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். அதே நேரத்தில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close