உலகம் - ஏப்.27, 2018 - தெறிப்புச் செய்திகள்

Last Modified : 27 Apr, 2018 10:00 pm

கொரிய அதிபர்கள் சந்திப்பு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தென் கொரிய அதிபர் மூன் ஜேவை சந்தித்தார். இச்சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் சந்திப்புக்கு டிரம்ப் வாழ்த்து வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் - தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'சவுதியில் ஒரே ஆண்டில் 48 மரண தண்டனை' - பெரும்பாலும் சாதாரன குற்றசெயல்கள்! சவுதியில் இந்தாண்டிட்ல் மட்டும் இதுவரை 48 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் விமர்சித்துள்ளது.

இந்தியா வர சீன அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு இந்தியா - சீனா இடையிலான உயர்மட்ட உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்க சீன அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close