வியக்கவைக்கும் டாப் 5 விமான நிலையங்கள்

  Padmapriya   | Last Modified : 28 Apr, 2018 07:11 pm

உலகின் தலைசிறந்த 10 விமான நிலையங்களின் பட்டியலை ஸ்கைடிராக்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் தென் கொரியாவின் விமான நிலையம் தான் தொடர்ந்து 16 ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் இடம் பெற்று வருகிறது. கேபின் முறை, உணவு, பராமரிப்பு, சுத்தம், வரி இல்லா பொருட்கள், பாதுகாப்பு போன்ற பல விஷயங்களை ஆராய்ந்தே இந்தப் பட்டியல் வருடாவருடம் வெளியிடப்படுகிறது.

முதலிடத்தைப் பிடித்த சிங்கப்புரின் சாங்கி விமான நிலையம்.

தென்கொரியாவின் இன்ச்சியான் விமான நிலையம் இரண்டாம் இடம்பிடித்துள்ளது. இந்த விமான நிலையம் தான் இந்தப் பட்டியலில் 16 ஆண்டுகளாக நீடிக்கும் ஒரே விமான நிலையம்.

மூன்றாமிடம் பிடித்த டோக்யோ விமான நிலையம் (ஜப்பான்).

ஹாங்காங் விமான நிலையத்துக்கு 4-ஆவது இடம்.

5-ஆவது இடத்தில் தோஹா விமான நிலையம். இது கத்தாரில் உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close