ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.0 எனப் பதிவு!

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2019 08:37 pm
india-meteorological-department-imd-an-earthquake-of-magnitude-5-0-on-the-richter-scale-struck-hindu-kush-region-of-afghanistan

ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 என பதிவாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் இன்று(செப்.,12) பிற்பகல் 2.52 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் வெளிவரவில்லை. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close