ஆப்கானிஸ்தானில் தொடரும் தீவிரவாதத் தாக்குதல்! 10 பேர் படுகாயம்..

  Newstm Desk   | Last Modified : 18 Sep, 2019 09:40 pm
government-compound-in-eastern-afghanistan-attacked

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் சிலர் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

ஆப்கானிஸ்தானில் தலிபான் உள்ளிட்ட தீவிரவாதிகளின் ஆதிக்கம் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களை ஒடுக்கும் பொருட்டு ஆப்கானிஸ்தான் படையும் எதிர்த்தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இன்று ஜலாலாபாத் உள்ள அரசு அலுவலகத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீது அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது. இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த தாக்குதலில் சுமார் 50 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close