சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் சவுதி அரசு!

  Newstm Desk   | Last Modified : 29 Sep, 2019 09:59 pm
saudi-arabia-s-restrictions-to-visitors

சவுதி அரேபியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, சவுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு உள்ள சட்ட நடைமுறைகளை அறிந்து அதன்படி செயல்பட வேண்டும். பெண்கள் தோள்பட்டை மற்றும் முழங்கால் வரைக்கும் அளவிலான உடையிலேயே அணிந்திருக்க வேண்டும். ஆண்கள், பெண்கள் இருவரும் இருக்கமான உடையை அணியக் கூடாது.

மோசமான வார்த்தைகள் அல்லது படங்கள் பொறிக்கப்பட்ட உடைகளை அணியக்கூடாது. பொது இடத்தில் முத்தம் கொடுக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரசின் கட்டுப்பாடுகளால் சுற்றுலாப் பயணிகள் சற்று அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close