தெற்கு பிலிப்பைன்ஸில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  கண்மணி   | Last Modified : 31 Oct, 2019 01:34 pm
powerful-earthquake-in-southern-philippines

தெற்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள், பள்ளிகள் மற்றும் மால்களில்  ஹோட்டல்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளது.  

மேலும்  6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மிண்டானா தீவை தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த செவ்வாயன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால்   சுமார்  ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close