நாட்டின் வடகிழக்கில் மாலி இராணுவத் தளம் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஐம்பத்து மூன்று வீரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டதாக அவ்வரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதோடு நைஜரின் எல்லைக்கு அருகில் உள்ள மேனகா பிராந்தியத்தில் உள்ள இந்தெலிமானில் வசிக்கும் ஒருவரும் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் யயா சங்கரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
newstm.in