இந்தோனேசியாவில் 6.0 ரிக்டர் நிலநடுக்கம்!

  Newstm Desk   | Last Modified : 02 Feb, 2019 06:10 pm
6-0-richter-earthquake-in-indonesia-s-sumatra-region

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 புள்ளிகளாக இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. ஆனால் எந்த சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா பகுதியில், இன்று 6.7 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த பகுதியின் மென்டவாய் தீவிலிருந்து, 117 கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கு அடியில் சுமார் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, சுமார் 24 நிமிடங்களுக்குப் பிறகு, 5.3 ரிக்டரில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close