குண்டுவெடிப்பில் பற்றி எரிந்த பேருந்து : அரசு ஊழியர்கள் படுகாயம்

  Newstm Desk   | Last Modified : 27 May, 2019 12:50 pm
kabul-10-people-were-wounded-in-a-magnetic-ied-blast-that-targeted-a-bus

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு  சம்பவம் நிகழ்ந்தது.

ஹஜ் மற்றும் மத விவகாரத்துறை அமைச்சகத்தின் பணியாளர்கள் பயணித்த பேருந்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பில் பேருந்தின் ஒரு பகுதியில்  தீ பிடித்தது. இச்சம்பவத்தில், அந்தப் பேருந்தில் பயணம் மேற்கொண்ட அரசு ஊழியர்களில் 10 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து காபூல் நகர போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close