ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2019 07:39 pm
japan-issues-tsunami-advisory-for-yamagata-and-niigata

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யமகட்டா மாகாணத்துக்குள்பட்ட சுரோகாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4 -ஆக பதிவாகியுள்ளது.

இதையடுத்து யமகட்டா, நிகாட்டா, இஷிகாவா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close