[X] Close

இலங்கை

இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்ப அழைப்பு

இலங்கைப் போரின் போது அந்நாட்டில் இருந்து இந்தியாவில் வந்து தஞ்சமடைந்த இலங்கை தமிழ் அகதிகள் அனைவரும் நாடு திரும்ப வேண்டும் என இந்தியாவுக்கான அந்நாட்டின் தூதர் ஆஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

[X] Close