6ம் தேதி கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Feb, 2018 05:33 pm

இலங்கை நாடாளுமன்றம் வருகிற 6ம் தேதி கூட்டப்படுகிறது என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார். 

இது தொடர்பாகச் சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், நாடாளுமன்றம் பிப்ரவரி 6ம் தேதி காலை 10.30-க்குக் கூடுகிறது. பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தின்போது, பல்வேறு குழுக்கள் தாக்கல் செய்த அறிக்கைகள் மற்றும் ஜனாதிபதி விசாரணைக் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கை பற்றி விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close