கொழும்புவில் கடும் போக்குவரத்து நெரிசல்!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Feb, 2018 05:45 pm

இலங்கையின் 70வது சுதந்திர தினம் வருகிற 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒத்திகை நிகழ்ச்சி தற்போது கொழும்புவில் நடந்து வருகிறது. நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், கொழும்பு நகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close