இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

  டேவிட்   | Last Modified : 22 Apr, 2019 03:57 pm
srilanka-blood-tears-from-madha

இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு சில மணிநேரம் முன், அங்குள்ள ஒரு தேவலாயத்தில் இருந்த மாதா சிலையின் கண்களில்  இருந்து ரத்தம் கசிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொழும்புவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை, 290 ஆக உயர்ந்துள்ளதாகவும், சுமார் 500 படுகாயம் அடைந்துள்ளதாகவும் இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி இலங்கையில் உள்ள தூய பிலிப் மேரி தேவாலயத்தில்  இருந்த மாதா சிலையின் கண்களில்  இருந்து ரத்தம் கசிந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின. இந்த தகவல் வெளியாகி சில மணி நேரங்களில், குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால், இலங்கை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close