இலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்

  முத்து   | Last Modified : 24 Apr, 2019 08:57 pm
immediate-implementation-act-of-sri-lanka

இலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து அவசர காலச் சட்டத்தை இலங்கை அரசு இன்று கொண்டு வந்தது.

மேலும், இலங்கையில் நிகழந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, அதிபர் சிறிசேன தலைமையில் நாளை 10 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் இன்னும் அச்சத்துடனையே இருந்து வருகின்றனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close