இலங்கை குண்டுவெடிப்பு: மூளையாக செயல்பட்டவர்கள் சுட்டுக்கொலை

  ராஜேஷ்.S   | Last Modified : 28 Apr, 2019 03:19 pm
sri-lankan-blasts-brain-fire-victims-shot-dead

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமாக முக்கிய நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. 


குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்ட தந்தை, 2 மகன்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என தெரிவித்த இலங்கை காவல்துறையினர், இலங்கையின் கிழக்கு பகுதியில் கல்முனை அருகே  நேற்று முன் தினம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், கொல்லப்பட்டவர்களே மூளையாக செயல்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close