இலங்கையில் முகத்தை மூடுவதற்கு தடை : அதிபர் சிறிசேனா அதிரடி உத்தரவு

  அனிதா   | Last Modified : 29 Apr, 2019 10:31 am
prohibition-to-close-the-face-president-sirisena

இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து, அடையாளத்தை மறைக்கும் வகையில் துணியால் முகத்தை மூடிக்கொள்ள தடை விதித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். 

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில், 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்துப்பட்டுள்ளது. மேலும் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார்  தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அடையாளத்தை மறைக்கும் வகையில் துணியால் முகத்தை மூடிக்கொள்ள அதிபர் சிறிசேனா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.  அதன்படி, இன்று முதல் இலங்கையில் முகத்தை மூடும் அனைத்து விஷயங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close