இலங்கையில் இணையதள சேவைக்கான தடை நீக்கம்

  ஸ்ரீதர்   | Last Modified : 30 Apr, 2019 12:30 pm
sri-lanka-lifts-ban-on-social-media-security-remains-tight

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு பிறகு அங்கு தடை செய்யப்பட்ட இணையதள சேவை இன்று முதல் தடை நீக்கம் செய்யப்பட்டது.

இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது நடைபெற்ற குண்டு வெடிப்பில் 359 பேர் உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து இலங்கையில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டது. இணையதள சேவையும் முடக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கையில் இயல்பு நிலை திரும்பி வருவதையடுத்து வாட்ஸ்அப், முகநூல், வைபர் சேவைகளுக்கான தடையை  இலங்கை அரசு நீக்கியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close